» ஒட்டணி வகை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௫௰௩)

அடையும் பொருளு மயல்பட மொழிதலும்
அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
எனநால் வகையினு மியலு மென்ப

Advertisement