» ஒப்புமைக்கூட்டவணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௮௰)

கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத்
தொருபொரு ளுரைப்ப தொப்புமைக் கூட்டம்

௮௰௧)

புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே

Advertisement