» சுவையணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௬௰௯)

உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டி னியல்வது சுவையே

௭௰)

அவைதாம்,
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே
காம மவல முருத்திர நகையே

Advertisement