» தற்குறிப்பேற்றவணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௫௰௬)

பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும்
இயல்பின் விளைதிற னன்றி யயலொன்று
தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்

௫௰௭)

அன்ன போலெனு மவைமுத லாகிய
சொன்னிலை விளக்குந் தோற்றமு முடைத்தே

Advertisement