» மாறுபடுபுகழ்நிலைவணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௮௰௩)

கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை

Advertisement