» முன்னவிலக்கணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௪௰௩)

முன்னத்தின் மருப்பினது முன்ன விலக்கே
மூவகை காலமு மேவிய தாகும்

௪௰௪)

அதுவே,
பொருள்குணங் காரணங் காரியம் புணரும்

௪௰௫)

வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி
துணைசெயல் முயற்சி பரவச முபாயம்
கையற லுடன்படல் வெகுளி யிரங்கல்
ஐய மென்றாங் கறிந்தனர் கொளலே

௪௰௬)

வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை
மேற்கூ றியற்கையின் விளங்கித் தோன்றும

Advertisement