» முளைத்திறனின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > முளைத்திறனின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௨௰௮) திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே