» வேளாண்மை முதலாதலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > வேளாண்மை முதலாதலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௩௰௭) அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே